முரசொலி தலையங்கம்

உலக உத்தமர், உலகப் பெரியார் காந்தி அடிகள்!- முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

“காந்தியார் காண விரும்பிய காட்சி, இந்தியர் ஆளுகின்ற இந்தியா என்பது மட்டுமல்ல. தீண்டாமை அடியோடு ஒழிந்து, மதத்தின் மாசும் தூசும் போக்கப்பட்டு, சாதி பேதம் அடியோடு களைந்தெறியப்பட்டு ஏழைகளின் வாழ்வு புதியதோர் கிளர்ச்சியோடு நம் நாடு லட்சிய பூமியாக இருக்கவேண்டும் என்பதாகும்” என அறிஞர் அண்ணா தனது ‘உலகப் பெரியார் காந்தி’ என்ற கட்டுரையில் எடுத்துச் சொன்னார்.

அதனை அண்ணல் காந்தியடிகள் தோன்றி 150 ஆண்டுகள் நிறைவடையும் நாளான இன்று நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner