முரசொலி தலையங்கம்

எடப்பாடி வாய்க்கு அணை கட்டுவோம்! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தி.மு.க ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன என்பது கூடத் தெரியாத எடப்பாடி, சேக்கிழாரின் கம்பராமாயணக் கதையை படிக்கும் காலத்தை, பொதுப்பணித்துறை கோப்புகளைத் திருப்பிப் பார்க்க பயன்படுத்தியிருக்க வேண்டாமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

தி.மு.க ஆட்சியில் காவிரியில் மாயனூர் எனும் தடுப்பணையும், 1967-ல் தொடங்கி தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இதர அணைகளையும் முரசொலி பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடிக்கு அணைகட்டும் பணிகளைச் செய்ய சக்தி இல்லை, செய்யவும் தெரியாது, தி.மு.க செய்ததையாவது தெர்ந்து வைத்துக்கொள்ள வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி.

banner