முரசொலி தலையங்கம்

மோடி ஆட்சியில் இந்திய ஆட்சிப் பணிக்கு ஏற்பட்டுள்ள அவலம்! : முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சியின் அடாத செயலை எதிர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்களாக நியமிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 9 பேரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதே நிலை நீடிக்குமானால் இனி மத்திய அமைச்சகங்களையே தனியார் மயப்படுத்தினாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner