முரசொலி தலையங்கம்

பா.ஜ.க-வின் அடுத்த இலக்கு இட ஒதுக்கீடு! : முரசொலி தலையங்கம் 

Updated on

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், கொல்லைப்புற வழியாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்தி, ‘இனிமேல் யாருக்குமே இடஒதுக்கீடு வேண்டாம்’ என முரட்டுத்தன முடிவெடுப்பதற்குத்தான் மோகன் பகவத்துகள் விவாதம் நடத்தத் துடிக்கிறார்கள் என முரசொலி கூறியுள்ளது.

banner