முரசொலி தலையங்கம்

தினமணியெல்லாம் பிரிவினை பற்றி பேசுகிறது ! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'உரிமையை பறிக்காதே, பழையபடியே செயல்படு, மய்ய நிலை வேண்டாம்' என்கிறது தி.மு.க . தினமணியோ பிரிவினையைப் பற்றி பேசுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என இன்றைய முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.

banner