முரசொலி தலையங்கம்

விவசாயத்திற்கு ஜீரோ, விவசாயிகளுக்கு பட்டை நாமம்! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, மத்திய அமைச்சர்களும் விவசாயிகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.

விவசாயக்கடன் ரத்து, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேசக்கூட பிரதமர் உள்ளிட்ட எவரும் முன்வரவில்லை. தற்போது மக்கள் முன் ‘ஜீரோ பட்ஜெட்’ என்றும், 2022-ல் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் என்றும் வாய்ஜாலம் காட்டுகிறார்களே தவிர, உண்மையாக உதவும் கரங்கள் எதுவும் இல்லை என்று இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner