இந்தியா

வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த பெண் ஆசிரியர்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த அவலம்!

உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவருக்குப் பள்ளி மாணவன் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த பெண் ஆசிரியர்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஊர்மலா சிங். இவர், வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மாணவர் ஒருவழை அழைத்து மசாஜ் செய்யும் பிடி கூறியுள்ளார். இதையடுத்து மாணவரும் ஆசிரியர் சொல்வதை போன்று மசாஜ் செய்து கொள்ளார்.

இதை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் ஊர்மலா சிங்கை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வகுப்பறையில் மாணவரை மசாஜ் செய்ய வைத்த பெண் ஆசிரியர்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த அவலம்!

மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் இந்த சம்பவம் இந்த வாரம் தொடக்கத்தில் நடந்தது என தெரியவந்துள்ளது. அதேபோல் ஆசிரியரின் இந்த செயலுக்குப் பெற்றோர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories