இந்தியா

6 வரை இன்று: தி.மு.க தொண்டர்களை நெகிழச்செய்த ஸ்டாலின்... ட்விட்டர் முடக்கத்தால் கொதித்த பயனாளர்கள்!

இன்று மாலை 6 மணி வரை நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே...

6 வரை இன்று: தி.மு.க தொண்டர்களை நெகிழச்செய்த ஸ்டாலின்... ட்விட்டர் முடக்கத்தால் கொதித்த பயனாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பா.ஜ.க ஆட்சியில் 55% விற்பனை சரிவு” : மாருதி சுசுகியை தொடர்ந்து திவாலாகும் அசோக் லேலண்ட்! #SHOCKREPORT

மோடி அரசின் தவறான பொருளாதார கொள்ளையால் அசோக் லேலண்ட் நிறுவனம் தனது விற்பணையில் 55 சதவிகித அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

சென்னையில் மகாத்மா காந்தி வாங்கிச்சென்ற வைர மோதிரம் : ‘தமிழ்நாட்டில் காந்தி’ கற்றதும், பெற்றதும்!

மகாத்மா காந்தி தமிழ்நாட்டிற்கு இருபது முறை வருகை புரிந்துள்ளார். தமிழகத்தில்தான் அவர் அரைநிர்வாண பக்கிரியானார். தமிழ்நாட்டிற்கும் காந்திக்கும் உள்ள தொடர்புக்குகளை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

ஹாலிவுட் பாணியில் முகமூடி அணிந்து கொள்ளை : லலிதா ஜூவல்லரியில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு!

திருச்சியில் லலிதா ஜூவல்லரியில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர தி.மு.க விசுவாசியுடன் வீடியோ காலில் உரையாடிய மு.க.ஸ்டாலின்... தொண்டர்கள் நெகிழ்ச்சி!

தொண்டர் ஒருவரின் விருப்பத்தை ஏற்று, வெளிநாட்டில் வசிக்கும் தி.மு.க விசுவாசியுடன் வீடியோ காலில் உரையாடினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘ட்விட்டர்’ முடக்கத்தால் பயனாளர்கள் கொதிப்பு!

ட்விட்டரில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படாததால் பயனாளர்கள் அவதியுற்று வருகின்றனர்.

புதுச்சேரி வரை கிளைபரப்பிய தமிழ்நாடு போலிஸின் மாவுக்கட்டு ஸ்டைல்!

காவலர்களை சரமாரியாக தாக்கிய புதுச்சேரி ரவுடிகளை ரவுண்டுகட்டி பிடித்து மாவுக்கட்டு போட்டுள்ளனர் காவல்துறையினர்.

banner

Related Stories

Related Stories