இந்தியா

மக்களவை தேர்தல் : இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரம் வெளியீடு !

மக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் : இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரம் வெளியீடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது.நாளை மறுநாள் (06.04.2019) 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், மக்களவை தேர்தலில் இதுவரை பதிவான வாக்கு சதவீத இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட தேர்தல் - 69.5%;

2ஆம் கட்ட தேர்தல் - 69.44%;

3ஆம் கட்ட தேர்தல் - 68.4%;

4ஆம் கட்ட தேர்தல் - 65.51% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories