தேர்தல் 2024

543 தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை : வெல்வது சர்வாதிகாரமா? அரசியலமைப்பா?

  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் என 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்கும் நோக்கி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டனர்.

இதனிடையே டெல்லி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்களின் கைது, எதிர்கட்சியினரின் வீடுகளில் ரெய்டு, மிரட்டல், கட்சி தாவல் என பாஜக பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்த போதிலும், எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாய் இருந்து வருகின்றனர். அதன்வெளிப்பாடே இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் கூட்டாக சேர்ந்து தேர்தலை சந்தித்தது.

மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பகுதிகளை தவிர காங்கிரஸ் கட்சியிடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா, சிக்கிம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றுள்ளது. தேர்தலை முன்னிட்டு பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்கட்சியினரின் இந்தியா கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

தொடர்ந்து இந்தியா கூட்டணி மக்களுக்கு பல நல்ல வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ரூ.500-க்கு சிலிண்டர், மகளிருக்கு உதவித்தொகை, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் பணம் என பல நல்ல விஷயங்களை கூறியுள்ளது. அதே வேளையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு பாஜக இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை வைத்தாலும், மக்களுக்கு தங்கள் நல்ல அறிவிப்பினை கொண்டு போய் சேர்த்துள்ளது இந்தியா கூட்டணி.

543 தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை : வெல்வது சர்வாதிகாரமா? அரசியலமைப்பா?

மேலும் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கூட பாஜக தனது சித்து வேலைகளை காட்ட தொடங்கியது. தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபடுவது, மத வெறுப்பை விதைப்பது, கள்ள ஓட்டு போடுவது, இஸ்லாமியர்களை மிரட்டி அவர்கள் வாக்கை பாஜகவுக்கு செலுத்துவது, வயதானவர்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர்களது வாக்குகளையும் பாஜகவுக்கே செலுத்துவது என பல மோசமான செயல்களில் ஈடுபட்டு வந்தது.

எனினும் இந்த தேர்தல் மக்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் தேர்தலாகவும், அரசியலமைப்பை பாதுகாக்கும் தேர்தலாகவும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்தும் தவிடுபிடியாகும் என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்கள் மனதில் ஆழமாய் பதியும்படி பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்கள் ஆதரவும் இந்தியா கூட்டணிக்கு தங்கல் ஆதரவை தெரிவித்தனர்.

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகள் வெளியானது. எனினும் அந்த கருத்துக்கணிப்பானது பாஜக பணம் கொடுத்து வெளியிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. காரணம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை தாண்டி, கூடுதலாகவும் வெற்றி பெறும் என்று போலியான கருத்துக்கணிப்பை வெளியிட்டு, மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறது.

இருப்பினும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து நாளை வெளியாகும் உண்மையான மக்கள் தீர்ப்பையே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

543 தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை : வெல்வது சர்வாதிகாரமா? அரசியலமைப்பா?

இந்த சூழலில், சுமார் 97 கோடி வாக்காளர்கள், 140 கோடி மக்களின் தலையெழுத்து அடுத்த 5 ஆண்டுகள் என்ன ஆகப்போகிறது என்பது நாளை (ஜூன் 4) தெரியவுள்ளது. நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், போலீசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் அந்தந்த கட்சியினரும், தேர்தல் அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். நாளை வெளியாகும் தேர்தல் முடிவுக்காக நாடு மட்டுமல்ல உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் என 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகால பாஜக அரநாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் என 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகால பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றி, மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்கும் நோக்கி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டனர்.

இதனிடையே டெல்லி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்களின் கைது, எதிர்கட்சியினரின் வீடுகளில் ரெய்டு, மிரட்டல், கட்சி தாவல் என பாஜக பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்த போதிலும், எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாய் இருந்து வருகின்றனர். அதன்வெளிப்பாடே இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் கூட்டாக சேர்ந்து தேர்தலை சந்தித்தது.

மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பகுதிகளை தவிர காங்கிரஸ் கட்சியிடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா, சிக்கிம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றுள்ளது. தேர்தலை முன்னிட்டு பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்கட்சியினரின் இந்தியா கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

543 தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை : வெல்வது சர்வாதிகாரமா? அரசியலமைப்பா?

தொடர்ந்து இந்தியா கூட்டணி மக்களுக்கு பல நல்ல வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ரூ.500-க்கு சிலிண்டர், மகளிருக்கு உதவித்தொகை, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் பணம் என பல நல்ல விஷயங்களை கூறியுள்ளது. அதே வேளையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு பாஜக இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை வைத்தாலும், மக்களுக்கு தங்கள் நல்ல அறிவிப்பினை கொண்டு போய் சேர்த்துள்ளது இந்தியா கூட்டணி.

மேலும் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கூட பாஜக தனது சித்து வேலைகளை காட்ட தொடங்கியது. கள்ள ஓட்டு போடுவது, இஸ்லாமியர்களை மிரட்டி அவர்கள் வாக்கை பாஜகவுக்கு செலுத்துவது, வயதானவர்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர்களது வாக்குகளையும் பாஜகவுக்கே செலுத்துவது என பல மோசமான செயல்களில் ஈடுபட்டு வந்தது.

எனினும் இந்த தேர்தல் மக்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் தேர்தலாகவும், அரசியலமைப்பை பாதுகாக்கும் தேர்தலாகவும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்தும் தவிடுபிடியாகும் என்றும்f இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்கள் மனதில் ஆழமாய் பதியும்படி பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்கள் ஆதரவும் இந்தியா கூட்டணிக்கு தங்கல் ஆதரவை தெரிவித்தனர்.

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்புகள் வெளியானது. எனினும் அந்த கருத்துக்கணிப்பானது பாஜக பணம் கொடுத்து வெளியிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. காரணம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை தாண்டி, கூடுதலாகவும் வெற்றி பெறும் என்று போலியான கருத்துக்கணிப்பை வெளியிட்டு, மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறது.

இருப்பினும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து நாளை வெளியாகும் உண்மையான மக்கள் தீர்ப்பையே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில், சுமார் 97 கோடி வாக்காளர்கள், 140 கோடி மக்களின் தலையெழுத்து அடுத்த 5 ஆண்டுகள் என்ன ஆகப்போகிறது என்பது நாளை (ஜூன் 4) தெரியவுள்ளது. நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், போலீசாரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் அந்தந்த கட்சியினரும், தேர்தல் அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். நாளை வெளியாகும் தேர்தல் முடிவுக்காக நாடு மட்டுமல்ல உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது.

சை ஆட்சியில் இருந்து அகற்றி, மக்களுக்கு நல்லாட்சியை கொடுக்கும் நோக்கி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டனர்.

543 தொகுதிக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை : வெல்வது சர்வாதிகாரமா? அரசியலமைப்பா?

இதனிடையே டெல்லி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்களின் கைது, எதிர்கட்சியினரின் வீடுகளில் ரெய்டு, மிரட்டல், கட்சி தாவல் என பாஜக பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்த போதிலும், எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாய் இருந்து வருகின்றனர். அதன்வெளிப்பாடே இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் கூட்டாக சேர்ந்து தேர்தலை சந்தித்தது.

மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பகுதிகளை தவிர காங்கிரஸ் கட்சியிடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா, சிக்கிம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றுள்ளது. தேர்தலை முன்னிட்டு பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்கட்சியினரின் இந்தியா கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

தொடர்ந்து இந்தியா கூட்டணி மக்களுக்கு பல நல்ல வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ரூ.500-க்கு சிலிண்டர், மகளிருக்கு உதவித்தொகை, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் பணம் என பல நல்ல விஷயங்களை கூறியுள்ளது. அதே வேளையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு பாஜக இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை வைத்தாலும், மக்களுக்கு தங்கள் நல்ல அறிவிப்பினை கொண்டு போய் சேர்த்துள்ளது இந்தியா கூட்டணி.

மேலும் தேர்தல் நடைபெறும் சமயத்தில் கூட பாஜக தனது சித்து வேலைகளை காட்ட தொடங்கியது. கள்ள ஓட்டு போடுவது, இஸ்லாமியர்களை மிரட்டி அவர்கள் வாக்கை பாஜகவுக்கு செலுத்துவது, வயதானவர்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர்களது வாக்குகளையும் பாஜகவுக்கே செலுத்துவது என பல மோசமான செயல்களில் ஈடுபட்டு வந்தது.

எனினும் இந்த தேர்தல் மக்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் தேர்தலாகவும், அரசியலமைப்பை பாதுகாக்கும் தேர்தலாகவும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்தும் தவிடுபிடியாகும் என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்கள் மனதில் ஆழமாய் பதியும்படி பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்கள் ஆதரவும் இந்தியா கூட்டணிக்கு தங்கல் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சுமார் 97 கோடி வாக்காளர்கள், 140 கோடி மக்களின் தலையெழுத்து அடுத்த 5 ஆண்டுகள் என்ன ஆகப்போகிறது என்பது நாளை (ஜூன் 4) தெரியவுள்ளது.

    banner

    Related Stories

    Related Stories