தி.மு.க

#DMK4TN | தி.மு.க. சார்பில் போட்டிடும் பெண் வேட்பாளர் பட்டியல்! #Elections2021 

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் குறித்த விவரம்.

#DMK4TN | தி.மு.க. சார்பில் போட்டிடும் பெண் வேட்பாளர் பட்டியல்! #Elections2021 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விவரம்:

மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

தூத்துக்குடி - கீதா ஜீவன்

ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா

மதுரை மேற்கு - சின்னம்மாள்

தாராபுரம் (தனி) - கயல்விழி செல்வராஜ்

செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்

குடியாத்தம் (தனி) - அமலு

மானாமதுரை (தனி) - தமிழரசி

கிருஷ்ணராயபுரம் (தனி) - சிவகாமசுந்தரி

ஆத்தூர் (தனி) - ஜீவா ஸ்டாலின்

கெங்கவல்லி (தனி) - ரேகா பிரியதர்ஷினி

திண்டிவனம் (தனி) - சீத்தாபதி சொக்கலிங்கம்

banner

Related Stories

Related Stories