தி.மு.க

தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்! (Album)

முன்னாள் எம்.எல்.ஏவும், அ.ம.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்! (Album)
banner

Related Stories

Related Stories