தி.மு.க

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்தித்தது எதற்காக?- முரசொலி தலையங்கம் 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்தித்தது எதற்காக?- முரசொலி தலையங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்- மு.க.ஸ்டாலின் சந்திப்பை அடுத்து தமிழ்நாட்டு ஊடகங்கள், “காங்கிரஸ் அணியில் இருந்த தி.மு.க மூன்றாவது அணிக்கு தாவிவிட்டது” என பா.ஜ.க-வின் ராஜ விசுவாசிகளாக பித்தம் தலைக்கேறி உளறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சந்திப்பின் உண்மையான பின்னணி என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளது முரசொலி தலையங்கம்.

banner

Related Stories

Related Stories