தி.மு.க

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு 

வருகிற 18.04.19 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் 

dmk congress alliance
twitter dmk congress alliance
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வருகிற 18.04.19 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில்,  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை  கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் தொகுதி இறுதிப் பட்டியல்:


திமுக போட்டியிடும் தொகுதிகள்

1.தூத்துக்குடி

2.தென்காசி

3.நெல்லை

4.திண்டுக்கல்

5.தர்மபுரி

6.பொள்ளாச்சி

7.ஆரணி

8.அரக்கோணம்

9.மயிலாடுதுறை

10.தஞ்சாவூர்

11.கடலூர்

12.ஸ்ரீபெரும்புதூர்

13.திருவண்ணாமலை

14.கள்ளக்குறிச்சி

15.காஞ்சிபுரம்,

16.நீலகிரி

17.வேலூர்

18.தென் சென்னை

19.மத்திய சென்னை

20.வட சென்னை.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1.கன்னியாகுமரி

2.விருதுநகர்

3.சிவகங்கை,

4.தேனி,

5.திருச்சி,

6.கரூர்,

7.கிருஷ்ணகிரி,

8.சேலம்,

9.திருவள்ளுர்

10.புதுவை.

மதிமுக போட்டியிடும் தொகுதி

1.ஈரோடு

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்

1.சிதம்பரம்

2.விழுப்புரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்

1.மதுரை
2.கோவை

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்

1. நாகப்பட்டினம்
2.திருப்பூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி

1.இராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி

1.நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதி

1.பெரம்பலூர்.

banner

Related Stories

Related Stories