சினிமா

“ஒன்றியத்தின் தப்பாலே.. ஒன்னியும் இல்லே இப்பாலே” : ‘விக்ரம்' பட சிங்கிள் - கவனத்தை ஈர்க்கும் பாடல்வரிகள்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மே 15ம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. தற்போது, அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிளாக கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள `பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் வரும் வரிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

banner