சினிமா

”தூக்கி ஜெயில்லை போடுறதுதான் பழிவாங்குறதா?” - வெளியானது சாணிக்காயிதம் டீசர்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

”தூக்கி ஜெயில்லை போடுறதுதான் பழிவாங்குறதா?” - வெளியானது சாணிக்காயிதம் டீசர்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘சாணிக்காயிதம்’ படத்தின் மிரட்டலான டீஸர் வெளியானது!

‘ராக்கி' பட இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சாணிக்காயிதம்'. கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை வரும் மே 6ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிட உள்ளனர். இதனிடையே படத்தின் டீஸர் தற்போது வெளியிட்டு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.

வலிமை வில்லன் நடிப்பில் உருவாகும் புதிய படம்..!

தெலுங்கு திரையுலகில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர் கார்த்திகேயா.

இவர் நடிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் படத்தை க்ளாக்ஸ் இயக்கவுள்ளார். மணி ஷர்மா இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. கார்த்திகேயாவிற்கு ஜோடியாக நேஹா ஷெட்டி நடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories