சினிமா

“RRR முதல் அக்ஷரா ஹாசன் படம் வரை” : இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த தளங்களில் ரிலீஸ்? - முழு விவரம்!

எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

“RRR முதல் அக்ஷரா ஹாசன் படம் வரை” : இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த தளங்களில் ரிலீஸ்? - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்த வாரம் தமிழில் ஒரே ஒரு திரைப்படம் வெளியாகவுள்ளது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்:

Theatre :

RRR (Telugu) - Mar 25

King Richard (English) - Mar 25

இணையத் தொடர்கள் (OTT ):

Love Like the Falling Petals (Japanese) Netflix - Mar 24

Achcham Madam Naanam Payirppu (Tamil) Prime - Mar 25

Olivia Rodrigo: Driving Home 2 U (English) Hotstar - Mar 25

Baba Baby O (Bengali) Hoichoi - Mar 27

Show

Jeff Foxworthy: The Good Old Days (English) Netflix - Mar 22

Series

Roohaniyat (Hindi) MX Player - Mar 23

Parallels S1 (English) Hotstar - Mar 23

Halo (English) Voot - Mar 24

Bridgerton S2 (English) Netflix - Mar 24

Sabrina (Bengali) Hoichoi - Mar 25

Lizzo’s Watch Out For The Bigg Grrrls (English) Prime - Mar 25

Pachinko (Korean) Apple TV+ - Mar 25

Post Theatrical Digital Streaming

Super Machi (Telugu) Prime - Mar 22

Bheemla Nayak (Telugu) Hotstar, Aha - Mar 24

Valimai (Tamil) Zee5 - Mar 25

Archana 31 Not Out (Malayalam) Monorama MAX - Mar 26

Dune (English) Prime - Mar 25

banner

Related Stories

Related Stories