சினிமா

சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ! 

சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'என்.ஜி.கே'. இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 29ம் தேதி இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories