Videos

கடலோடிகளின் கால்பந்து!

தென்தமிழக மீனவர்களிடம் கால்பந்து விளையாட்டு ரத்தமும், சதையுமாக இருக்கிறது. அவர்கள் வாழும் பகுதியை இந்தியாவின் 'லத்தீன் அமெரிக்கா' என்றே அழைப்பார்கள். அந்த அளவிற்கு மீனவனின் வாழ்க்கையில் கால்பந்து விளையாட்டு தவிர்க்கமுடியா அங்கம் வகிக்கிறது. கடலோடிகளுக்கு கால்பந்து மீதிருக்கும் காதலைப் பற்றியும், அதற்கான வரலாற்றுக் காரணங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது இந்த வாரக் ‘கடலோடி’.