Tamilnadu
வெளியானது 10, +1, +2ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை: முழு விவரம் இதோ!
10,11,12- ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் மே 30ம் தேதி, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 முதல் 31ம் தேதி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது எந்தெந்த தேதிகளில் எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது என்பது குறித்த அட்டவணை வெளியாகியிருக்கிறது.
அதன் முழு விவரம் 10, 11, 12ம் வகுப்புகள் முறையே இங்கே படங்கள் வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!