Tamilnadu
ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் !
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினர். இதன் விடைத்தாள்களை திருத்தும் பணி, கடந்த 1ம் தேதி, தொடங்கி 16ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகளை ஏப்ரல் 29ம் தேதி திங்களன்று காலை 9.30 மணிக்கு, www.tnresults.nic.in , www.tge1.tn.nic.in , www.tge2.tn.nic.in https://www.youtube.com/
ஆகிய இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம் என்றும், இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுடைய தற்காலிக மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துளளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?