Tamilnadu
தேர்தலை முன்னிட்டு நாளை திரையரங்க காட்சிகள் ரத்து !
தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று இரவுக்குள் தேர்தல் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?