Sports
2010-க்கு பிறகு தோணியில்லாமல் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் !
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
முதுகுத் தசைப் பிடிப்பு காரணமாக தோனி இன்று விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராகச் செயலாற்றுவார். 2010-க்குப் பிறகு தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே ஆடுகிறது. ரெய்னா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!