Politics
அ.தி.மு.க அரசை கண்டித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின்!
10/7/2019 அன்று கூடிய சட்டப்பேரவையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏழை மானவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து ஆதாரப்பூர்வமான கேள்வுகளை எழுப்பினார். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்ட அமைச்சர் சண்முகம், சட்டமன்றத்திலேயே உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார். அவர் உண்மையைக் கூறியிருந்தால் 6 மாதத்திற்குள் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்க முடியும், ஆனால் அதைச் செய்யாமல் அ.தி.மு.க அரசு ‘தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருக்கிறது’. இந்த துரோகத்தை கண்டித்த மு.க.ஸ்டாலின், சட்ட அமைச்சர் சண்முகம் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!