murasoli thalayangam
உழைக்காமல் உண்டு கொழுத்தவரை கண்டால் யாருக்குதான் பொறாமை வராது? - எடப்பாடிக்கு முரசொலி பதிலடி!
வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்னைப் பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பொறாமையாக இருக்கிறது என முத்து உதித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய நாளேட்டில் தலையங்கம் வெளியிட்டுள்ளது முரசொலி. அதில், உழைக்காமல் உண்டு கொழுத்துவரைப் பார்த்தால் யாருக்குத்தான் பொறாமை ஏற்படாது என கிண்டலடிக்கும் தொணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உழைக்காமல் உருண்டு வந்து பதவி பெற்ற சாமர்த்தியம் எடப்பாடியைத் தவிர யாருக்குதான் வரும்? சம்பாதித்த பணத்தை மாஃபியா குடும்பத்துக்கு தலை விட்டு விடாமல், வீடு வீடாய் போய் பிரித்துக் கொடுத்த ஒருவர் தேசியக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரே என்று சசிகலா குடும்பம் தான் பொறாமைப்பட வேண்டும் என முரசொலி சாடியுள்ளது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !