murasoli thalayangam
விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி எடப்பாடி - முரசொலி தலையங்கம்
கூவத்தூரில் நடந்த கூத்துகளின் உச்சகட்டக் காட்சியில் முதல்வரானவர் எடப்பாடி. எந்தப் பக்கம் திரும்பினாலும் விவாசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளை அரங்கேற்றி வருகிறார். ஆனால் இன்னொருபுறம் விவசாயப் பெருமக்களின் வருமானத்தை மூன்று மடங்காக்குவோம் என அறைகூவல் விடுத்து வருகிறார். போலி வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் முதல்வர் எடப்பாடி, ‘விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி’ என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கு இங்கிருந்து தொடங்குவோம் : முப்பெரும் விழா - செந்தில்பாலாஜி வரவேற்புரை!
-
தி.மு.க முப்பெரும் விழா தொடங்கியது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!