murasoli thalayangam
நாடாளுமன்ற பதவியேற்பு தரும் படிப்பினைகள்! - முரசொலி தலையங்கம்
அண்ணா தி.மு.க என்று பெயரை வைத்துக்கொண்டு ‘அண்ணா வாழ்க’ என்று முழங்காமல் வந்தே மாதரம் என்ற அ.தி.மு.க உறுப்பினரின் முழக்கம், அ.தி.மு.க திராவிட கட்சி இல்லை என்று இம்முறையும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அடிமை அரசர்களின் அடிமையொன்று முழங்குவதை நாடாளுமன்றம் கேட்டது, இதைவிட அடிமைகளுக்கு சான்று வேறென்ன வேண்டும் என முரசொலி நாளேடு கூறியுள்ளது.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!