M K Stalin
மு.க.ஸ்டாலினை வாஞ்சையுடன் வரவேற்ற வேலூர் மக்கள்... மூன்றாம் நாள் பரப்புரை விறுவிறு..! (ஆல்பம்)
ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.
வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மக்களும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் திரண்டு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!