India
“இந்தியாவின் இசைக்குயில்” பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் !
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். பாரத் ரத்னா, பத்மபூஷன் மற்றும் மத்மவிபூஷன் உட்பட ஏராளமான உரிய விருதுகளை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்.
92 வயதாகும் இவருக்கு கடந்த மாதம் 11ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.
மேலும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர கண்காப்பில் இருந்து வந்தார்.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் மரண செய்தி பாலிவுட் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!