DMK
நகராட்சி, பேரூராட்சி சேர்மன் பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க உறுப்பினர்கள்... முழு விவரம் இங்கே..!
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க சார்பில், மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவோரின் விவரங்களையும் அறிவித்துள்ளது தி.மு.க தலைமைக் கழகம்.
தி.மு.க சார்பில், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மாவட்ட வாரியாக போட்டியிடும் உறுப்பினர்கள் விவரங்களை தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது.
தி.மு.கழகத்தின் சார்பாக மாவட்ட வாரியாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் விவரம்:
தி.மு.கழகத்தின் சார்பாக மாவட்ட வாரியாக போட்டியிடும் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் விவரம்:
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!