DMK
“மக்கள் விரோத அடிமைகளை வீட்டுக்கு அனுப்புவோம்”- மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின்! (Album)
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இன்றைய பரப்புரையை தொடங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களோடு கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கித் தந்த கலைஞரின் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இந்த அடிமை அமைச்சரவையை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனப் பேசினார்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?
-
கோப்பையை வென்றும் தொடரும் சோகம்... அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த RCB அணி... விவரம் உள்ளே !