DMK
#LIVE : தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு மத்திய பா.ஜ.க அரசு முட்டுக்கொடுத்து வருகிறது - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் சாதனையை எவராலும் முடியாது - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட அதிமுக அரசுக்கு துணிவு உண்டா - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
மக்களின் வரிப்பணத்தில் அதிமுக அமைச்சர்கள் இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
தி.மு.க முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி; இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
தி.மு.க தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆனதை நாம் கொண்டாடி வருகிறோம் - மு.க.ஸ்டாலின்
Updated at: September 15, 2019 at 7:44 PM
தி.மு.க முப்பெரும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பேசி வருகிறார்.
Updated at: September 15, 2019 at 7:44 PM
இந்துத்துவா-வை எதிர்த்து வெற்றி பெறவேண்டியது திராவிட இயக்கம் செய்யவேண்டிய கடமை - துரைமுருகன்
Updated at: September 15, 2019 at 7:44 PM
திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் விருதுகளை வழங்கி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
த.வேணுகோபாலுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது
சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
ஏ.கே.ஜெகதீசனுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது
சித்திரமுகி சத்தியவாணி முத்துவுக்கு பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.
தஞ்சை ச.இறைவனுக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.
Updated at: September 15, 2019 at 6:56 PM
Also Read
-
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
-
இதை படிக்க 3 நாட்கள் எதற்கு? Prepare Well Next Time : முதலமைச்சர் பதிலுரைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் திட்டமிட்டு அனுமதி மறுத்த சபாநாயகர் : தர்ணா - தி.மு.க வெளிநடப்பு!
-
த.வெ.க அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி : நடந்தது என்ன?
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!