DMK
அண்ணா, கலைஞர் மற்றும் பெரியாருக்கு வெற்றியை சமர்பித்த தி.மு.க!
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிகண்ட தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின் முன்நிலையில் வெற்றிபெற்ற MLA, MP-க்களுடன் நடைபயணமாக சென்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் ஆகிய முப்பெரும் தலைவர்கள் நினைவிடத்திலும் வெற்றி முழக்கங்களுடன் தி.மு.க-வினர் தங்களது வெற்றியை சமர்பித்தனர்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!