Cinema
’வாடிவாசல்’ களத்தில் நடிகர் சூர்யா : வைரலாகும் டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள்!
சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சூர்யா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல்.
கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக அண்மையில் கருணாஸ் இணைந்திருந்தார்.
படத்தின் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாடிவாசல் படத்துக்கான டெஸ்ட் ஷூட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளஙகளில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!