உலகம்

"இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் Disney+Hotstar இலவசமா பாக்கலாமா?"-பம்பர் Offer கொடுத்த AIRTEL, JIO

பிரபல ஓடிடி நிறுவனமான Disney+ Hotstar தளத்தில் ஒளிபரப்பப்படும் T-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை, குறைந்த கட்டணத்தில் இலவசமாக பார்க்க ஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் திட்டங்களை அறிவித்துள்ளது.

"இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் Disney+Hotstar இலவசமா பாக்கலாமா?"-பம்பர் Offer கொடுத்த AIRTEL, JIO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல ஓடிடி நிறுவனமான Disney+ Hotstar தளத்தில் ஒளிபரப்பப்படும் T-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை, குறைந்த கட்டணத்தில் இலவசமாக பார்க்க ஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் திட்டங்களை அறிவித்துள்ளது.

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதால் நாம் அன்றாட வாழ்வின் தேவையாக அமைகிறது. முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாட்டுக்களை முழுமையாக டிவியில், அல்லது ரேடியோ, அல்லது பேப்பர் மூலம் நம்மால் அறிய முடியும். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் நம்மால் எது எங்கே எப்படி நடக்கிறது என்பதை இங்கிருந்தே பார்க்க முடிகிறது.

"இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் Disney+Hotstar இலவசமா பாக்கலாமா?"-பம்பர் Offer கொடுத்த AIRTEL, JIO

அதோடு டிவி-க்கு பிறகு, யூடியூப், தற்போது ஓடிடி இப்படி ஒவ்வொரு தலைமுறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான Disney+ Hotstar, தனது தளத்தில் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை வெளியிடும். மேலும் கிரிக்கெட் தொடரை நேரலையில் ஒளிபரப்பும்.

ஆனால் இதனை பெற ரசிகர்கள் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும், சந்தா செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் சில மொபைல் நெட்ஒர்க் சேவை, தனது தங்கள் பயனர்களுக்கு இந்த சந்தாவை இலவசமாக வழங்கி வருகிறது. அதாவது இந்தியாவின் முன்னணி தனியார் நெட்ஒர்க் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இது போன்ற சலுகைகள் வழங்கி வருகிறது. அதன் பட்டியல் இதோ :-

"இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் Disney+Hotstar இலவசமா பாக்கலாமா?"-பம்பர் Offer கொடுத்த AIRTEL, JIO

ஜியோ திட்டங்கள் : -

>> ரூ.1499 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. அதோடு 1 வருடத்திற்கு Disney+ Hotstar தளம் இலவசம்

>> ரூ.4,199 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 3ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம். 1 வருடத்திற்கு Disney+ Hotstar தளம் இலவசம்

"இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் Disney+Hotstar இலவசமா பாக்கலாமா?"-பம்பர் Offer கொடுத்த AIRTEL, JIO

ஏர்டெல் திட்டங்கள்: -

>> ரூ.181 திட்டம் - தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar தளத்தை பயன்படுத்தலாம்.

>> ரூ.399 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 2.5ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 3 மாதங்களுக்கு Disney+ Hotstar தளம் இலவசம்

>> ரூ.499 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 1 வருடத்திற்கு Disney+ Hotstar தளம் இலவசம்

>> ரூ.599 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 3ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 1 வருடத்திற்கு Disney+ Hotstar தளம் இலவசம்

>> ரூ.839 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 3 மாதங்களுக்கு Disney+ Hotstar தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.

>> இது தவிர ஒரு வருடத்திற்கான பிளான் வேலிடிட்டி கொண்ட ரூ.2,999 மற்றும் ரூ.3,359 திட்டங்களையும் ஏர்டெல் வழங்குகிறது.

"இத்தனை ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் Disney+Hotstar இலவசமா பாக்கலாமா?"-பம்பர் Offer கொடுத்த AIRTEL, JIO

வோடபோன் - ஐடியா திட்டங்கள்

>> ரூ.151 திட்டம் - 8 ஜிபி டேட்டா மற்றும் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.

>> ரூ.399 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 2.5ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 3 மாதங்களுக்கு Disney+ Hotstar தளம் இலவசம்

>> ரூ.499 திட்டம் - Unlimited போன் கால்கள், தினமும் 100 SMS + 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. 1 வருடத்திற்கு Disney+ Hotstar தளம் இலவசம்

>> ரூ.601, ரூ.901, ரூ.1,066 மற்றும் ரூ.3,099 திட்டங்களின் கீழ் ஓராண்டுக்கு Disney+ Hotstar தளத்தை பயனர்கள் பயன்படுத்தலாம்.

banner

Related Stories

Related Stories