வைரல்

வைரலாகும் மியான்மர் ஏரோபிக்ஸ் பயிற்சியாளரின் வீடியோ - காரணம் என்ன? #Viral

மியான்மரில் பயிற்சியாளர் ஒருவர் பதிவு செய்த ஏரோபிக்ஸ் காணொலி காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் மியான்மர் ஏரோபிக்ஸ் பயிற்சியாளரின் வீடியோ - காரணம் என்ன? #Viral
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்த அந்நாட்டு இராணுவம் ஆட்சியையும் கைப்பற்றியது.

அதேநாளில் தலைநகர் நேபிதாவில் நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலையில் உள்ள முக்கிய சந்திப்பில் ஏரோபிக்ஸ் பயிற்சியாளர் கிங் ஹெனின், தனது வழக்கமான பயிற்சியை மேற்கொள்ளும்போது அவரது பின்னால் இராணுவ வாகனங்கள் அணிவகுக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு போட்டிக்காக தான் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்ததாகவும், அது மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories