வைரல்

தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு கமிஷனா? - வழக்கறிஞர் சரவணனுடன் நச்சுனு ஒரு இன்டர்வியூ!

‘இவன் தந்திரன்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘நச்சுனு ஒரு இன்டர்வியூ’-வில் சமீபத்தில் நிகழ்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் வழக்கறிஞர் சரவணன் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு கமிஷனா? - வழக்கறிஞர் சரவணனுடன் நச்சுனு ஒரு இன்டர்வியூ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘இவன் தந்திரன்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘நச்சுனு ஒரு இன்டர்வியூ’-வில் நகைச்சுவை நேர்காணலுக்குப் பதிலாக இந்த எபிஸோடில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் வழக்கறிஞர் சரவணன் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சி போலவே தொடர்ந்து செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் குறித்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்ட முறை குறித்தும், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் 5 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றியும் தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் பேசி இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories