தமிழ்நாடு

மக்களின் குறைகளை கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! - விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வினை ஏற்படுத்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

மக்களின் குறைகளை கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! - விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (நவ.29) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மக்களின் குறைகளை கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! - விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை பெற்றதோடு, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மின் துறை, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ, உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளிடம் விளக்கத்தைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வினை ஏற்படுத்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories