Tamilnadu

🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.

🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on
4 May 2026, 04:11 PM

வாசுதேவநல்லூரில் திமுக வெற்றி!

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் E.ராஜா வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

சாத்தூரில் திமுக வெற்றி!

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

குளித்தலையில் திமுக வெற்றி!

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

உளுந்தூர்பேட்டையில் திமுக வெற்றி!

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி போட்டியிட்ட திமுக வேட்பாளர் வசந்தவேல் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

பட்டுக்கோட்டையில் திமுக வெற்றி!

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

ஆண்டிப்பட்டியில் திமுக வெற்றி!

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

ஆம்பூரில் திமுக வெற்றி!

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வெற்றி!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

வேப்பனஹள்ளியில் திமுக வெற்றி!

வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.எஸ்.சீனிவாசன் வெற்றி பெற்றார்

4 May 2026, 04:11 PM

கோவி செழியன் வெற்றி!

திருவிடைமருதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கோவி செழியன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

ஓ.பன்னீர்செல்வம் வெற்றி!

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவி செழியன் வெற்றி!வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

பேராவூரணியில் தி.மு.க வெற்றி!

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் என்.அசோக்குமார் பாண்டியன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

ஆலங்குளத்தில் தி.மு.க வெற்றி!

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

தென்காசியில் தி.மு.க வெற்றி!

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலை கதிரவன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

ஆத்தூரில் திமுக வெற்றி!

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இ.பெரியசாமி வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

புதுக்கோட்டையில் திமுக வெற்றி!

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வை.முத்துராஜா வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

திட்டக்குடியில் திமுக வெற்றி!

திட்டக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.வி.கணேசன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

வேடசந்தூரில் திமுக வெற்றி!

வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.சாமிநாதன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

திருவண்ணாமலையில் திமுக வெற்றி!

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

திருச்சுழியில் திமுக வெற்றி!

திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

அருப்புக்கோட்டையில் திமுக வெற்றி!

அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

திருவண்ணாமலையில் திமுக வெற்றி!

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றார்.

4 May 2026, 04:11 PM

பிரேமலதா விஜயகாந்த் வெற்றி!

விருதாச்சலம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:59 AM

மண்ணச்சநல்லூரில் திமுக வெற்றி!

மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:59 AM

குன்னம் தொகுதியில் திமுக வெற்றி!

குன்னம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சா.சி.சிவசங்கர் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

விழுப்புரத்தில் திமுக வெற்றி!

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் லட்சுமணன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

திருச்செந்தூரில் திமுக வெற்றி!

திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

ஆலங்குடியில் திமுக வெற்றி!

ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

நாகர்கோவிலில் திமுக வெற்றி!

நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

பொள்ளாச்சியில் கொ.ம.தே.க வெற்றி!

பொள்ளாச்சி தொகுதியில் கொ.ம.தே.க சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நித்தியானந்தன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

முதுகுளத்தூரில் திமுக வெற்றி!

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

திருவையாறில் திமுக வெற்றி!

திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

கோவில்பட்டியில் திமுக வெற்றி!

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கா.கருணாநிதி வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

சீர்காழி (தனி) தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி!

சீர்காழி (தனி) தொகுதியில் மதிமுக கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட செந்தில் செல்வன் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் திமுக வெற்றி!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

திருமங்கலத்தில் தி.மு.க வெற்றி!

திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மு.மணிமாறன் வெற்றி!

4 May 2026, 11:55 AM

எஸ்.ரகுபதி வெற்றி!

திருமயம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ்.ரகுபதி வெற்றி!

4 May 2026, 11:55 AM

துறைமுகம் தொகுதியில் திமுக வெற்றி!

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

வந்தவாசியில் தி.மு.க வெற்றி!

வந்தவாசி (தனி) தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் எஸ்.அம்பேத்குமார் வெற்றி!

4 May 2026, 11:55 AM

உடுமலைப்பேட்டையில் தி.மு.க வெற்றி!

உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மு.ஜெயகுமார் வெற்றி!

4 May 2026, 11:55 AM

சிபிஐ(எம்) வேட்பாளர் வெற்றி!

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வெற்றி!

4 May 2026, 11:55 AM

ஒரத்தநாடு தொகுதியில் திமுக வெற்றி!

ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

ராமநாதபுரத்தில் தி.மு.க வெற்றி!

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் வெற்றி!

4 May 2026, 11:55 AM

கீழ்வேளூரில் சிபிஐ(எம்) வெற்றி!

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளர் லதா வெற்றி பெற்றார்.

4 May 2026, 11:55 AM

மடத்துக்குளத்தில் திமுக வெற்றி!

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெற்றி!

4 May 2026, 11:55 AM

ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க வெற்றி!

ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் சக்கரபானி வெற்றி!

4 May 2026, 11:55 AM

திருவாரூரில் தி.மு.க வெற்றி!

திருவாரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி!

4 May 2026, 11:55 AM

அரவக்குறிச்சியில் தி.மு.க வெற்றி!

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் மொஞ்சனூர் ஆர்.இளங்கோ வெற்றி!

4 May 2026, 11:55 AM

பாளையங்கோட்டையில் திமுக வெற்றி!

பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் வெற்றி!

4 May 2026, 11:55 AM

வால்பாறையில் தி.மு.க வெற்றி!

வால்பாறை தொகுதி தி.மு.க வேட்பாளர் சுதாகர் 54,671 வாக்குகள் பெற்று வெற்றி!

4 May 2026, 11:55 AM

ஜவாஹிருல்லா வெற்றி!

நாகப்பட்டினம் சட்டப்பேரவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெற்றி!

4 May 2026, 09:55 AM

குன்னூரில் திமுக வெற்றி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.எம்.ராஜூ வெற்றி!

4 May 2026, 09:47 AM

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி !

மதுரை மாவட்டம் மேலூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 60,080 வாக்குகள் பெற்று வெற்றி !

4 May 2026, 09:17 AM

கே.என்.நேரு வெற்றி!

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றார்!

4 May 2026, 09:12 AM

கூடலூர் தொகுதி : திமுக வேட்பாளர் வெற்றி !

கோவை மாவட்டம் கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் திராவிடமணி 65,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்!

4 May 2026, 09:12 AM

அரூர் : திமுக வேட்பாளர் முன்னிலை!

அரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்முகம் முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 07:55 AM

விளாத்திக்குளம் : திமுக வேட்பாளர் முன்னிலை!

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 24031 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:46 AM

பழனி : சிபிஐ(எம்) வேட்பாளர் முன்னிலை!

பழனி சட்டமன்ற தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் பாண்டி 26,486 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:32 AM

திருப்பத்தூர் கிழக்கு : தி.மு.க.வேட்பாளர் முன்னிலை!

திருப்பத்தூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் பெரியகருப்பன் 17,663 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:31 AM

ஆத்தூர் : தி.மு.க.வேட்பாளர் இ.பெரியசாமி முன்னிலை!

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் இ.பெரியசாமி 26,147 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:12 AM

துறைமுகம் : பி.கே.சேகர்பாபு முன்னிலை!

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் பி.கே.சேகர்பாபு 10,654 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:10 AM

ஒட்டன்சத்திரம் : தி.மு.க.வேட்பாளர் சக்கரபாணி முன்னிலை!

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் சக்கரபாணி 29,637 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:05 AM

முதுகுளத்தூர் : தி.மு.க. வேட்பாளர் முன்னிலை!

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பன் 17,683 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:05 AM

திருச்சி கிழக்கு : தி.மு.க.வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை!

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் கே.என்.நேரு 47,821 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 07:01 AM

திருமயம் கிழக்கு : தி.மு.க.வேட்பாளர் முன்னிலை!

திருமயம் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் ரகுபதி 10,162 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 06:54 AM

குன்னம் : தி.மு.க.வேட்பாளர் சா.சி.சிவசங்கர் முன்னிலை!

குன்னம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் சா.சி.சிவசங்கர் 9,801 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

4 May 2026, 06:50 AM

ராணிப்பேட்டை : திமுக வேட்பாளர் முன்னிலை!

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.காந்தி முன்னிலை!

4 May 2026, 06:45 AM

வேலூர் : திமுக வேட்பாளர் முன்னிலை!

வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் முன்னிலை!

4 May 2026, 06:45 AM

வி.சி.க முன்னிலை!

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் ஜோதிமணி 7,998 வாக்குகள் பெற்று முன்னிலை!

4 May 2026, 06:06 AM

கீழ்வேளூர், பத்மநாபபுரத்தில் சிபிஐ(எம்) முன்னிலை!

கீழ்வேளூர், பத்மநாபபுரத்தில் சிபிஐ(எம்) முன்னிலை!

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் லதா முன்னிலையில் உள்ளார்.

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ(எம்) வேட்பாளர் ஆர். செல்லசுவாமி முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 05:58 AM

சி.பி.ஐ 3 தொகுதியில் முன்னிலை!

தளி சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் ராமசந்திரன் 14,114 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து 21,983 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் மகாலிங்கம் 2,893 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 05:47 AM

ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை!

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை!

4 May 2026, 05:44 AM

தேமுதிக வேட்பாளர் முன்னிலை!

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் கே.பி.பிரதாப் 5,256 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்!

4 May 2026, 05:38 AM

அணைக்கட்டில் திமுக முன்னிலை!

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் நந்தகுமார் 3,893 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 05:32 AM

உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை!

4 May 2026, 05:18 AM

சங்கராபுரம் தொகுதியில் திமுக முன்னிலை!

சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயசூரியன் 11,685 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 05:07 AM

ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக முன்னிலை!

ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் 7,120 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 05:03 AM

திருச்செந்தூரில் தி.மு.க முன்னிலை!

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், 1,274 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

4 May 2026, 04:05 AM

செந்தில் பாலாஜி முன்னிலை!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி முன்னிலை.

4 May 2026, 04:05 AM

வானதி சீனிவாசன் பின்னடைவு!

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்னடைவு.

4 May 2026, 03:57 AM

ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை.

4 May 2026, 03:49 AM

ஆத்தூரில் தி.மு.க முன்னிலை!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரான அமைச்சர் இ.பெரியசாமி முன்னிலை!

4 May 2026, 03:49 AM

நயினார் நாகேந்திரன் பின்னடைவு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னடைவு!

4 May 2026, 03:44 AM

மன்னார்குடியில் தி.மு.க முன்னிலை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலை.

4 May 2026, 03:40 AM

வில்லிவாக்கத்தில் தி.மு.க!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலை.

த.வெ.க சார்பில் போட்டியிட்ட ஆதவ் அர்ஜுனாவிற்கு தொடர் பின்னடைவு.

4 May 2026, 03:40 AM

நன்னிலத்தில் முபாரக் முன்னிலை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி வேட்பாளரான SDPI தலைவர் முகமது முபாரக் முன்னிலை.

4 May 2026, 03:28 AM

எல்.முருகனுக்கு 3ஆவது இடம்!

கோவை மாவட்டம் அவினாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனுக்கு 3-ஆவது இடம்.

4 May 2026, 03:21 AM

காலை 8.45 நிலவரப்படி :

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், திமுக முன்னிலை வகிக்கிறது.

காலை 8.45 நிலவரப்படி :

திமுக + : 72, அதிமுக + : 8, மற்றவை : 5

4 May 2026, 03:16 AM

EVM வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்.

4 May 2026, 03:10 AM

திருச்சி கிழக்கில் தி.மு.க!

திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் முன்னிலை.

இதே தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் விஜய் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

4 May 2026, 03:07 AM

காலை 8.40 நிலவரம் :

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், திமுக முன்னிலை வகிக்கிறது.

காலை 8.30 நிலவரப்படி :

திமுக + : 71, அதிமுக + : 7, மற்றவை : 3

4 May 2026, 03:07 AM

கொளத்தூரில் திமுக முன்னிலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை!

4 May 2026, 02:55 AM

காலை 8.25 நிலவரம் :

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், திமுக முன்னிலை வகிக்கிறது.

காலை 8.15 நிலவரப்படி :

திமுக + : 46, அதிமுக + : 13, மற்றவை : 1

4 May 2026, 02:51 AM

விஜய் பின்னடைவு!

திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்ட விஜய் பின்னடைவு!

4 May 2026, 02:48 AM

காலை 8.15 நிலவரம் :

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், திமுக முன்னிலை வகிக்கிறது.

காலை 8.15 நிலவரப்படி :

திமுக + : 27, அதிமுக + : 7, மற்றவை : 1

4 May 2026, 02:45 AM

காலை 8.10 நிலவரம் :

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், திமுக முன்னிலை வகிக்கிறது.

காலை 8.10 நிலவரப்படி :

திமுக + : 17, அதிமுக + : 6, மற்றவை : 1

4 May 2026, 02:34 AM

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, மாநில அளவில் மொத்தம் 62 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணிக்கையுடன் தொடங்கியது!

4 May 2026, 02:24 AM

பலத்த பாதுகாப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (மே 4) காலை 8 மணி முதல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 May 2026, 01:54 AM

No.1 டிரெண்டிங்கில் #electionresult2026!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெறும் நிலையில், இந்திய அளவில் முதலாவதாக #electionresult2026 என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.

4 May 2026, 01:49 AM

கொடி அணிவகுப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சென்னை பெருநகரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

“சமூக அமைதியும், சட்ட ஒழுங்கும் உறுதிப்படுத்தப்படும்” என பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் நம்பிக்கை அளிக்கப்பட்டது.

4 May 2026, 01:46 AM

தயார் நிலையில்...

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

4 May 2026, 01:32 AM

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

234 தமிழ்நாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

மொத்தம் 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, அதன் பிறகு EVM வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

4 May 2026, 01:27 AM

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

banner

Related Stories

Related Stories