தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்ககீடுகள் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வகையில் தி.மு.க கூட்டணியில், உள்ள கட்சிகளின் தொகுதிகள் வெளியானதை அடுத்து, தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
அப்போது, 164 தொகுதிகளில் தி.மு.க நேரடியாக களம் காண்கிறது. 70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம் என கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி 164 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்களின் விவரங்கள் வருமாறு:-













