தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
இராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகை,
மயிலாடுதுறை,
கடலூர்,
விழுப்புரம்.
இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவள்ளூர்,
சென்னை,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
தூத்துக்குடி,
திருநெல்வேலி,
கன்னியாகுமரி.
இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
திருச்சி,
மதுரை,
சிவகங்கை, விருதுநகர்,
தென்காசி.
நாளை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்,
மயிலாடுதுறை.
நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
திருவள்ளூர்,
சென்னை,
காஞ்சிபுரம்,
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
அரியலூர்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்.