தமிழ்நாடு

ஒன்றிய அரசுக்கு அணிவகுப்பு மூலம் பதிலடி... எப்படி இருக்கிறது நம்ம ஊரு ஊர்தி? #Album

டெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

banner