தமிழ்நாடு

காலையில் தொடங்கி மாலை வரை மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கைகளை துரிதப்படுத்திய முதலமைச்சர்!

சென்னையில் பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காலை முதல் மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

காலையில் தொடங்கி மாலை வரை மழை பாதிப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கைகளை துரிதப்படுத்திய முதலமைச்சர்!
Jana Ni
banner

Related Stories

Related Stories