தமிழ்நாடு

ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)

ம.தி.மு.க சார்பில் சென்னையில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் மு.க.ஸ்டாலின்.

ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை ஆற்றினார்.

ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
ம.தி.மு.க-வின் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு (ஆல்பம்)
banner

Related Stories

Related Stories