தமிழ்நாடு

பாலிடெக்னிக் கல்லுரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாலிடெக்னிக் கல்லுரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் உள்ள அரசு மற்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழ்நாடு தொழில்நுட்ப வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது தொழில்நுட்பக் கல்வி இயக்ககம். tndte.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories