தமிழ்நாடு

கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் ! 

கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறை கற்று வீசுவதால், முன்னெச்சரிக்கையாக படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில்  படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீடீரென பலத்த சூறை காற்று வீச தொடங்கி உள்ளதால், முன்னெச்சரிக்கையாக சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல படகுகள் இயக்கப்படவில்லை.

கடலில் இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் படகுகள் இயக்க படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

banner

Related Stories

Related Stories