விளையாட்டு

ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடந்த முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்று மீண்டும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வரலாற்றையும் பி.வி.சிந்து படைத்துள்ளார்.

பிரதமர், முதலமைச்சர் தொடங்கி பல தரப்பில் இருந்து சிந்துவுக்கு பாராட்டு மழை தொடர்ந்து பொழிந்து வந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியும் அவரது மகனும் நடிகருமான ராம்சரணும் பி.வி.சிந்துவின் சாதனைக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.

அதில் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் மற்றும் நாகார்ஜுனா, ராணா, வருண் தேஜ், அகில் அக்கினேனி, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற பி.வி.சிந்துவை கவுரவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற சிந்து: வீட்டுக்கே அழைத்து கவுரவித்த சூப்பர் ஸ்டார் குடும்பம்!
banner

Related Stories

Related Stories