விளையாட்டு

‘நம்ம பி.வி.சிந்து தாங்க இப்படி...’- அசத்தல் ஆல்பம்!

இந்தியாவின் தங்கமங்கை பி.வி.சிந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வரும் அசத்தலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக பாட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கே பெருமைத் தேடித்தந்தவர் பி.வி.சிந்து.

பி.வி.சிந்துவின் அற்புதமான ஆட்டம் உலக பாட்மிட்டன் ரசிகர்களை உற்றுநோக்க வைத்தது.

ஆட்டத்தில் மட்டுமல்ல ஆடை அலங்காரத்திலும் ஆர்வம் கொண்ட பி.வி.சிந்து தனது இன்ஸ்டாகிராம், முகநூல், இணையதளங்களில் தனது அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு, ஆயிரக்கணக்கான விருப்பக்குறிகளையும், அன்பின் சின்னங்களையும் பெற்று வருகிறார்.

சமீபத்தில், பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், தனது விதவிதமான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டும் வருகிறார்.

இதோ.. நவநாகரீக மங்கையாக பி.வி.சிந்து...

‘நம்ம பி.வி.சிந்து தாங்க இப்படி...’- அசத்தல் ஆல்பம்!
‘நம்ம பி.வி.சிந்து தாங்க இப்படி...’- அசத்தல் ஆல்பம்!
‘நம்ம பி.வி.சிந்து தாங்க இப்படி...’- அசத்தல் ஆல்பம்!
அழகி போட்டி எல்லாம் எதுவும் இல்லைங்க...
அழகி போட்டி எல்லாம் எதுவும் இல்லைங்க...
ஆட்டத்தில் மட்டுமல்ல.. ஆடை அலங்காரத்திலும் நான்தாங்க ‘டாப்பு’ என்கிறாரோ...

நான் ரொம்ப அடக்கமான பொண்ணுங்க...
நான் ரொம்ப அடக்கமான பொண்ணுங்க...
எந்த போட்டியில கலந்துக்கணும்... நான் ரெடிங்க..

இப்படியும் போஸ் கொடுக்கலாம்...
இப்படியும் போஸ் கொடுக்கலாம்...
பச்சை நிறமே...பச்சை நிறமே...
பச்சை நிறமே...பச்சை நிறமே...
இது எப்படி இருக்கு?!

banner