விளையாட்டு

#Exclusive “கிழிஞ்ச ஷூவோட தான் போட்டியில் ஜெயிச்சேன்”-தங்கமகள் கோமதி மாரிமுத்து நேர்காணல் 

கிரிக்கெட்டுக்கு இந்தியா தரும் முக்கியத்துவம் தடகளப் போட்டிகளுக்கும், வறுமை நிலையில் இருந்து சாதிக்கத் துடிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை

#Exclusive “கிழிஞ்ச ஷூவோட தான் போட்டியில் ஜெயிச்சேன்”-தங்கமகள் கோமதி மாரிமுத்து நேர்காணல் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. ஆனால், இந்த வெற்றி நிலையை அடைய அவர் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

ஆசியத் தடகளப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடி தான் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டிக்கு தயாராக தமிழக அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று சொல்லும் கோமதிக்கு, இப்போது வரை ஊக்கத் தொகையோ, ஏன் ஒரு வாழ்த்து செய்தி கூட தமிழக அரசிடம் இருந்து வரவில்லை.

கோடிக் கோடியாக புரளும் கிரிக்கெட்டுக்கு இந்தியா தரும் முக்கியத்துவம் தடகளப் போட்டிகளுக்கும், வறுமை நிலையில் இருந்து சாதிக்கத் துடிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்று வருத்தத்தை பதிவு செய்துள்ளார். கலைஞர் செய்திகளுக்கு கோமதி மாரிமுத்து கொடுத்த அந்த சிறப்பு நேர்காணலை கீழிருக்கும் வீடியோவில் காணலாம்.

banner

Related Stories

Related Stories