விளையாட்டு

2010-க்கு பிறகு தோணியில்லாமல் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் !

2010-க்குப் பிறகு தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே ஆடுகிறது. ரெய்னா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.

2010-க்கு பிறகு தோணியில்லாமல் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

Suresh Raina 
Suresh Raina 

முதுகுத் தசைப் பிடிப்பு காரணமாக தோனி இன்று விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராகச் செயலாற்றுவார். 2010-க்குப் பிறகு தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே ஆடுகிறது. ரெய்னா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories